The Story Behind Ganesh Chaturthi
Ganesh Chaturthi is one of the major festivals celebrated in India with great enthusiasm and devotion. The festival marks the birthday of Lord Ganesha; the Lord of knowledge, wisdom, prosperity and good fortune. The festival is also known as Vinayak Chaturthi or Vinayak Chavithi. This day, observed as one of the most auspicious in the Hindu religion, is widely celebrated especially in the state of Maharashtra.
History
The festival of Ganesh Chaturthi finds its origin in the Maratha reign, with Chatrapati Shivaji starting the festival. The belief lays in the story of the birth of Ganesha, the son of Lord Shiva and Goddess Parvati. Although there are various stories attached to his birth, the one most relevant is shared here. Goddess Parvati was the creator of Ganpati. She, in the absence of Lord Shiva, used her sandalwood paste to create Ganesha and put him to guard while she had gone for bathing. While she was gone, Lord Shiva got into a fight with Ganesha as he did not allow him to enter, as per his mother’s orders. Enraged, Lord Shiva cut off Ganesha's head. When Parvati saw this sight, she took the form of Goddess Kali and threatened to destroy the world. This worried everyone and they requested Lord Shiva to find a solution and calm the rage of Goddess Kali. Shiva then ordered all his followers to immediately go and find a child whose mother has her back towards her child in negligence and bring his head. The first child seen by the followers was that of an elephant and they, as ordered, cut his head and brought to Lord Shiva. Lord Shiva immediately placed the head on Ganesha's body and brought it to life again. The rage of Maa Kali was calmed and Goddess Parvati was overwhelmed, once again. All the Lords blessed Ganesha and the day is today celebrated for the same reason.
Celebration
Ganesh Chaturthi preparations commence from almost a month before the festival. The celebrations last for around ten days (from Bhadrapad Shudh Chaturthi to Ananta Chaturdashi). On the first day a clay idol of Lord Ganesha is installed in homes. Homes are decorated with flowers. Temples witness the visit of large number of devotees. Poojas are performed and bhajans are chanted. Often, families gather together to celebrate the festival. Localities organize and arrange for pandals and install large idols of Lord Ganesha to celebrate the festival with friends and family. On the final day of the celebrations, the idol of Lord Ganesha is taken on the streets. People exhibit their enthusiasm and joy in the form of dancing and singing on the streets along with the idol. The idol is finally immersed in the river or sea. The day witnesses a large number of devotees expressing their happiness and offering their prayers.
Ganesh Chaturthi Pujan
Ganesha pujan starts from installing a clay idol of Lord Ganesha in your home. Various dishes are cooked for offering (bhog). The idol is given a bath with pure water and then decorated with flowers. Jyoti is lite and then the aarti begins. Various bhajans, and mantras are chanted at this time. It is believed that chanting the mantras with complete devotion brings life to the idol. It is also believed that during this period, Ganesha visits the home of his devotees and bring prosperity and good fortune with him. For the same reason the day is observed as a very auspicious day. Worshipping the Ganpati Yantra will bring you great success in life.
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள். முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது. வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது?
கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள். (இந்த வருடம் 6.11.2010 முதல் 11.11.2010 வரை.) சூரசம்ஹார தினத்தன்று (11.11.2010) அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள். பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள்.
பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள். அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள். பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள். பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள். மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள். ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்று உங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச் சொல்லுங்கள். நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். பாலும், பழமும் இருந்தாலும் போதும். எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான். ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம். அன்று மாலை, பக்கத்திலுள்ள முருகன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து விரதத்தினை நிறைவு செய்யுங்கள். வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும். சஷ்டியில் ஷண்முகன் தரிசனம் !
ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன்; அவனது மந்திரம் ஆறெழுத்து - நம: குமாராய அல்லது சரவண பவ; அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய விரத நாட்களில் சஷ்டி விரதம், மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் என இப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன.
சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். இதற்கு சஷ்டி திதி என்று பெயர். இத்திதிக்கு நாயகனாகவும், இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன் குகப் பெருமான். சுப்ரமண்யருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய என்னும் மந்திரம் இடம் பெறுகிறது. சஷ்டி எனும் திதியில் விருப்பமுள்ளவன் என்றும், சஷ்டிதேவியை விரும்புபவன் என்றும் இதற்குப் பொருள். ஒரு நாளைக்கு உரிய ஆறுகால வழிபாடுகளுள் ஆறாவதாக விளங்குவது அர்த்தஜாம பூஜையாகும். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலம் சிதம்பரம், அங்கு உஷத் காலத்தில் பெருமானின் கலைகள் எல்லாம் எல்லாத் தலங்களுக்கும் சென்று தெய்வப் பொலிவூட்டுகின்றன என்றும், அர்த்தஜாம காலத்தில் ஆயிரம் கலைகளும் பெருமானிடம் ஒடுங்குகின்றன என்றும், எனவே எல்லாத் தலங்களையும் சென்று தரிசிக்கும் புண்ணியத்தை, சிதம்பரத்தில் அர்த்தஜாமத்தில் வழிபடுவதால் பெற முடியும் என்று சிதம்பர மஹாத்மியம் குறிப்பிடப்படுகிறது. சஷ்டிபதி என்றால் இந்த வேளையில் (அர்த்தஜாமத்தில்) செய்யப்பெறும் வழிபாட்டில் மிகவும் விருப்பம் கொள்பவன் என்றும் பொருள். திருவிடைக்கழி திருத்தலத்தில், குரா மரத்தடியில் முருகன் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு, தினமும் அர்த்தஜாமத்தில் முதலில் பூஜை நடைபெற்று, பின்னரே, மூலஸ்தானத்தில் வழிபாடு செய்வர்.
ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த குமாரஸ்தவம் என்னும் பாராயண நூலில், 25-வது மந்திரம் ஓம் சஷ்டி பதயே நமோ நம என்பதாகும், சஷ்டி தேவியின் நாயகனாக விளங்கும் சண்முகப் பெருமானுக்கு வணக்கம் என்பது இதன் பொருள். சஷ்டிதேவி, தேவசேனைப் பிராட்டியாரின் ஆறில் ஓர் அம்சமாக அவதரித்தவள். அதனால் தேவசேனைக்குரிய சஹஸ்ரநாமத்தில் - ஓம் ஷஷ்ட்யை நம, ஓம் ஷஷ்டீச்வர்யை நம், ஓம் ஷஷ்டி தேவ்யை நம. எனும் மந்திரங்கள் வருகின்றன. ஆறில் ஓர் அம்சமாகத் தோன்றியதால், இவள் சஷ்டிதேவி என்று அழைக்கப்பெறுகிறாள். பெற்ற தாய் கவனிக்காதிருக்கும் காலத்தும், பச்சிளங்குழந்தைகளைப் பாதுகாத்து வளர்க்கும் கருணை நாயகி இவள். இந்தத் தேவியைக் குறித்த வரலாறு தேவி பாகவதம் ஒன்பதாம் ஸ்காந்தத்தில் வருகிறது. இவளுக்கு ஸம்பத் ஸ்வரூபிணி என்றும் பெயர். சுவாயம்ப மனு என்பவனின் மகன் பிரியவிரதன். இவனுக்கு இல்லற வாழ்க்கையில் விருப்பம் இல்லாமலே இருந்தது. எனினும், பிரம்மாவின் வற்புறுத்தலின்படி மாலினி என்பவளை மணந்துகொண்டான். திருமணமாகி பல ஆண்டு ஆகியும் பிள்ளைப்பேறு இல்லாத காரணத்தால், காச்யபரைக் கொண்டு புத்திர காமேஷ்டி யாகத்தைச் செய்தான் பிரியவிரதன், இதனால் மாலினி, பன்னிரண்டாம் ஆண்டு பிள்ளையைப் பெற்றாள். ஆனால் குறைப் பிரசவமாக இருந்ததால், குழந்தை உருத்தெரியாமலும் உயிரற்றும் இருந்தது. மனம் உடைந்த பிரியவிரதன் குழந்தையை அடக்கம் செய்துவிட்டு, தானும் இறக்கத் துணிந்தான். அப்போது தெய்வாதீனமாக ஒரு பெண் தோன்றினாள். உயிரற்ற - உருவமற்ற அந்தக் குழந்தையை அவள் தொடவும், குழந்தை உருவத்துடன் உயிர்பெற்று அழத் தொடங்கியது.
பிரிய விரதன் மிகவும் நெகிழ்ந்து தேவி! தாங்கள் யார் என்று கேட்டான். நான் சஷ்டி தேவி, தேவசேனையின் அம்சம். பிரம்மாவின் மானசீக புத்திரி. நான் பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாப்பவள், பிள்ளைப்பேறு இல்லாதவருக்கு அவ்வரத்தை அருள்பவள். மாங்கல்ய பலம் இழக்கும் நிலையில் உள்ளவருக்கு அதனை நிலைப்படுத்துபவள். அவ்வாறே வினைப்பயன் எப்படியிருப்பினும், அவரவர் வேண்டுகோளுக்கு இணங்கி கணவன்மார்களுக்கு இல்லற சுகத்தையும் செல்வப்பேற்றையும் அருள்பவள் என்று கூறி, அந்தக் குழந்தைக்கு சுவிரதன் என்று பெயரிட்டாள். குழந்தைகளுக்கு நலமும் வாழ்வும் அருளும் சஷ்டிதேவி, எப்போதும் குழந்தைகளின் அருகிலேயே இருந்துகொண்டு விளையாட்டு காட்டுவதிலும் திருப்தி கொள்வாள். இவள், அஷ்ட மாத்ரு தேவதைகளில் சிறந்தவள், யோகசித்தி மிக்கவள். பிள்ளைப்பேற்றுக்குப் பிறகு ஆறாம் நாளிலும், இருபத்தோராம் நாளிலும் சஷ்டிதேவியை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஐப்பசி மாதத்தில் வரும் மஹா ஸ்கந்த சஷ்டியைப் போன்று, ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டியை குமார சஷ்டி என்று அழைப்பர். அதைப் போல கார்த்திகை மாதத்து வளர்பிறை சஷ்டியை சம்பக சஷ்டி என்றும், சுப்ரமண்ய சஷ்டி என்றும் கூறுவார்கள். இந்த சம்பக சஷ்டியை அனந்தசுப்ரமண்ய விரதம் என்றும் அழைப்பர். குழந்தைப்பேறு அளிக்கும் தெய்வங்களுள் முதன்மையானவர் முருகன் ஆவார். செகமாயை என்று தொடங்கும் சுவாமிமலைத் திருப்புகழில், முருகனையே குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் என்று அருணகிரிநாதர் வேண்டுகிறார். இந்தத் திருப்புகழைப் பாராயணம் செய்வோர்க்கு, நல்ல குழந்தைப்பேறு கிடைக்கும் என்று வள்ளிமலை சச்சிதானந்தா சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார். தென்காசிக்கு அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் என்று ஊரில் குமார சஷ்டி விழா ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதனை தாரக ஹர குமார சஷ்டி என்று அழைக்கிறார்கள். இவ்விழாவில் படிப் பாயாசம் வழங்குவது விசேஷமானது. சரவணபவ தத்துவம்
சேனானீனாம் அஹம் ஸ்கந்த: படைத்தலைவர்களுள் நான் ஸ்கந்தன் என்றார் கண்ணன் கீதையில். சூரபத்மாதியர், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன் ஆகியோர் பரம சிவபக்தர்களே, அவர்கள் சாகாவரம் வேண்டினர். அந்த வரம் கிடைக்காமல் போகவே சிவனின் மறு அவதாரத்தால் அழிவை வேண்டினர். அது கிடைத்தது. சிவன் தங்களை அழிக்க மாட்டான் என நம்பி, அகங்காரம் மேலிட, அவர்கள் தேவர்கள் அனைவரையும் பணியாளர்களாக்கினர். பிரம்மா, விஷ்ணு முதல், யாவரும் மோன நிலையிலிருந்த சிவபெருமானை வேண்டினர், அவரும் இசைந்து பார்வதியை பங்குனி உத்திரத்தன்று மணம் புரிந்தார். சூரபத்மாதியரின் அட்டூழியத்தை அடக்க, சிவமறு அவதாரம் வேண்ட, சிவன் தமது ஐந்து முகங்களுடன் அதோமுக்தினின்றும் ஜோதியை எழுப்பி, வாயுவையும் அக்னியையும் அதை ஏந்தி கங்கையில் இடச் செய்தார். கங்கை, சரவணப் பொய்கையில் 6 தாமரைகளில் இட்டாள். அங்கு 6 ஜோதியும் 6 குழந்தைகளாக மாறின. அவர்கள் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டனர். அதனால் முருகன், காங்கேயன், சரவணபவன், கார்த்திகேயன், என்றும் துதிக்கப்படுகிறான்.
உமை, குழந்தைகளை அழைத்து அணைக்க ஆறு குழந்தைகள், ஆறுமுகம், பன்னிருகை, இருகால், ஓருடலாகக் கந்தனாக (ஸ்கந்தன் = ஒன்று சேர்ந்தவன்) மாறினான். கந்தன் உதித்த தினம் வைகாசி மாத - விசாக பௌர்ணமி. அதனால் அவன் பெயர் விசாகன். சிவஜோதியின் மறுஉருவம். வேதசொரூபன் அதனால் சுப்ரமண்யன், என்றும் இளையவன் அதனால் குமாரன், மிக அழகானவன் ஆகவே முருகன் (முருக என்றால் அழகு).
மு - முகுந்தன் என்கிற விஷ்ணு
ரு - ருத்ரன் என்கிற சிவன்
க - கமலத்தில் உதித்த பிரம்மன்.
ஆக, முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவன். காஞ்சி குமரப் பெருமானால் அடி எடுத்துக் கொடுக்கப்பட்டு கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணத்தில் முருகன் அவதாரத்தை இவ்வாறு கூறுவார்:
அருவமும் உருவமாகி
அநாதியாய் பலவாய், ஒன்றாய்ப்
பிரம்மமாய் நின்ற ஜோதிப்
பிழம்பதோர் மேனியாகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும்
கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒரு திருமுருகன் வந்து ஆங்கு
உதித்தனன் உ<லகம் உய்ய!
இந்தப் பாடலை உள்ளன்புடன் ஓதினால் குழந்தைப் பேறு பெறலாம். - நாரதர் பழம் ஒன்றை சிவனிடம் வழங்க கணபதி சிவபார்வதியை வலம் வந்து பழத்தைப் பெற, கோபம் கொண்ட பாலன் தண்டம், கௌபீனம் அணிந்து பழனி ஆண்டியானான்.
தலம் பழனி (3-ஆம் படை வீடு) - கந்தனைப் புறக்கணித்து சிவனைத் தரிசிக்க பிரம்மா செல்ல, பிரணவத்திற்குப் பொருள் அறியாமல் அவர் சிறைப்பட, சிவனுக்கு பிரணவப் பொருள் உரைத்ததால் கந்தன், சிவகுருநாதன், சுவாமிநாதன் என்று போற்றப்பட்டான். இது நடந்த தினம் ஆடிப்பௌர்ணமி, குருபௌர்ணமி என்றும் கூறுவர். (தலம் - சுவாமிமலை 4-ஆம் படைவீடு). குருவருள் பெற உகந்த தினம். முருகன் தம் அவதாரக் காரணம் நிறைவேற குருவும் நாரதரும் புகன்றிட, திருச்செந்தூரில் தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாகப் பதவியேற்றார். வீரபாஹுவைத் தூது அனுப்பினார். முடிவில் தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன், சூரபத்மாதியரையும் அழித்து வெற்றியை நிலைநாட்டினார்.
கந்தனின் ஆயுதம் - பராசக்தியின் மறு உருவமான வேல். சூரபத்மன் கடைசியில் மாமரமாக நின்றான். அதை வேலால் துளைக்க. ஒரு பாதி மயிலாகி வாகனம் ஆனான். மறு பாதி கொடியில் சேவலாக மாறினான். ராவண வதம், கம்ஸ வதம் என்பர், ஆனால் இங்கு மட்டும் சூரசம்ஹாரம் என்பர். வேறு எந்த தெய்வ அவதாரத்திலும் நிகழாத சம்பவம், அது தான் கந்தன் கருணை. இது நடந்த தினம் கந்த சஷ்டி - தீபாவளி - அமாவாசைக்குப் பிறகு வரும் ஆறாவது நாள். இது நடந்த இடம் திருச்செந்தூர் ஜயந்திபுரம் (2 ஆம் படை வீடு) வெற்றி தினம் கந்த சஷ்டி தினம். மாத சுக்ல சஷ்டியும் கந்தனுக்கு ஒரு விசேஷ தினமாக அமைகிறது. சஷ்டியில் விரதம் இருந்தால் சகல நலன்களும் பெறலாம். தேவேந்திரன் கந்தனுக்குத் தனது பெண் தெய்வயானையை மணம் புரிவித்தான். சப்தமி தினம் இது நடந்த இடம் திருப்பரங்குன்றம் - (முதல் படைவீடு) - (திருப்பரங்குன்றத்தில் தெய்வயானை கல்யாணம் பங்குனி உத்திரம் அன்றே.) வேடன் நம்பிராஜன் மகளாக வள்ளி (மாதவன் மகாலஷ்மி நோக்கால் தைப்பூசத்தில் உதித்தவள்) வள்ளி மலையில் வளர்க்கப்பட்டாள். நாரதர் நினைவூட்ட, கந்தன், வேடனாக, வேங்கை மரமாக, கிழவனாக வள்ளியை நாடி, சாடி, தேனும் தினையும் உண்டு, பணிந்து சுயதரிசனம் தந்து, போரும் புரிந்து, வள்ளியை மணந்து கொண்டான். இது நடந்த இடம் வள்ளிமலையில். திருத்தணிகையில் (5-ம் படைவீடு), வள்ளித் திருமணம், தைப்பூசம், மாசி பூசம், பங்குனி உத்திரத் தினங்களில் நடக்கின்றன. சிறுவனாக தோன்றி, ஒளவைக்குச் சுட்ட பழத்தைக் கொடுத்து, பாட வைத்துத் தரிசனம் தந்தான் பழமுதிர்ச் சோலையில் (6-ஆம் படைவீடு). ஆறுமுகமான - சண்முக தத்துவம் என்ன ?
ஒரு முகம் - மஹாவிஷ்ணுவுக்கு,
இரு முகம் - அக்னிக்கு,
மூன்று முகம் - தத்தாத்ரேயருக்கு,
நான்முகம் - பிரம்மனுக்கு,
ஐந்து முகம் - சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு
ஆறு முகம் - கந்தனுக்கு. நக்கீரர் தமது திருமுருகாற்றுப்படையில் இவ்வாறு கூறுவார் :
1. உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம்,
2. பக்தர்களுக்கு அருள ஒரு முகம்,
3. வேள்விகளைக் காக்க ஒரு முகம்,
4. உபதேசம் புரிய ஒரு முகம்,
5. தீயோரை அழிக்க ஒரு முகம்,
6. பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் குலவ ஒரு முகம்.
குமரகுருபரர் - தமது கந்தன் வரலாறான கந்தர் கலிவெண்பாவில் இவ்வாறு கூறுவார்:
(ஊமை பக்தருக்கு திருச்செந்தூர் முருகன் அடி எடுத்துக் கொடுக்கப் பாடியது.)
சத்ரு சம்ஹாரத்திற்கு ஒரு முகம்
முக்தி அளிக்க ஒரு முகம்
ஞானம் அருள ஒரு முகம்
அக்ஞானம் அழிக்க ஒரு முகம்
சக்தியுடன் இணைந்து அருள ஒரு முகம்
பக்தர்களுக்கு அருள ஒரு முகம்.
உயிரை மாய்த்துக் கொள்ள, கோபுரத்தினிற்று விழுந்தவரை ஏற்று, முத்தைத் தரு....... என்று பதம் எடுத்துக் கொடுத்த முருகன் அருளால் அருணகிரிநாதர் இவ்வாறு பாடுவார்:
ஏறுமயிலேறி விளையாடு முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
திருச்செந்தூர் புராணம் ஷண்முகனை இவ்வாறு கூறுவார்:
ஷடரிம் ஷட்விகாரம் ஷட்கோசம் ஷட்ரஸம் தத்
ஷட் ஸூத்ரம் ஷண்மதம் ஷட்வேதாங்கம் ஷண்முகம் பஜே
ஷடரிம் - காமம், குரோதம், லோபம், மதம், மாத்சர்யம், மோகம் என்ற ஆறு அவகுணங்களை போக்குபவன் கந்தன். ஷட்விகாரம் - உண்டாக்குதல், இருத்தல், வளர்த்தல், மாற்றமடைதல், குறைதல், அழித்தல், என்ற ஆறு செயல்கள் அற்றவன்.
ஷட்கோசம் - அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய, அதீதமய என்ற ஆறு நிலைகளில் இருப்பவன். ஷட்ரசம் - இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, உறைப்பு, துவர்ப்பு, கார்ப்பு, என்ற ஆறு வகை சுவைகளாக இருப்பவன். ஷட்ஸூத்ரம் - ஸாங்க்யம், வைசேஷிகம், யோகம், ந்யாயம், மீமாம்ஸம், வேதாந்தம் என்ற ஆறு சாத்திரங்களாக இருப்பவன். ஷண்மதம் - காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைணவம், சௌரம் என்ற ஆறு மத தத்துவமாக இருப்பவன். ஆக, ஷண்முகனை வணங்குதல் ஷண்மத ஈடுபாட்டுக்குச் சமம். என்னே ஷண்முகப் பெருமை ! ஷட்வேதாங்கம் - சிக்ஷõ, கல்பம், வ்யாகரணம், நிருக்தம், ஜ்யோதிஷம், சந்தம் என்ற ஆறு வேத அங்கங்களாக இருப்பவன்.
ஷண்முகம் - ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், ஸத்யோஜாதம் என்ற சிவனின் ஐந்து முகங்களுடனும் அதோ முகத்துடன் கூடியும் உள்ளவன். ஸரவணபவ - என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம் (6 எழுத்துகள்). இதன் மகிமை என்ன ?
ஸ - லக்ஷ்மிகடாக்ஷம்
ர - ஸரஸ்வதி கடாக்ஷம்
வ - போகம் - மோக்ஷம்
ண - சத்ருஜயம்
ப - ம்ருத்யுஜயம்
வ - நோயற்ற வாழ்வு
ஆக, பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களும் பெறலாம். நம: சிவாய என்பது பஞ்சாக்ஷரம். ஓம் நம: சிவாய என்பது ஷடாக்ஷரம் நம: குமாராய என்பதும் ஷடாக்ஷரம் ஓம் நம: கார்த்தகேயாய என்பது குஹ அஷ்டாக்ஷரம் (8 எழுத்து) ஓம் நம; குருகுஹாய என்பதும் குஹ அஷ்டாக்ஷரம். ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரின் முத்திரை அடி குருகுஹ. இதய குகையில் அமர்ந்து அஞ்ஞானம் அழித்து ஞானம் அளிக்கும் வள்ளல் குகன்.
ஓம் நம: ஸரவணபவாய என்பது குஹ தசாக்ஷரம் (10 எழுத்து).
ஓம் நம ஸரவணபவ நம ஓம் என்பது குஹ த்வாதசாக்ஷரம் (12 எழுத்து).
வடமொழியில் பீஜாக்ஷர மந்திரத்தில் அக்ஷரம் இரண்டு தடவை வரக் கூடாது என்பர். ஆகவே வடமொழியில் சரவணபவ என்பது ஷடாக்ஷரம். ஆறுபடை வீடுகளும் ஆறு குண்டலினிகளாக விளங்குகின்றன.
திருப்பரங்குன்றம் - மூலாதாரம்
திருச்செந்தூர் - ஸ்வாதிஷ்டானம்
பழனி - மணிபூரகம்
சுவாமிமலை - அனாஹதம்
திருத்தணிகை - விசுத்தி
பழமுதிர்சோலை - ஆக்ஞை.
ஆக ஆறுமுகனான திருமுருகனை, விசாக, கார்த்திகை, பௌர்ணமி நாட்களில் ஸ்கந்த ஷஷ்டியில் துதித்து வழிபட்டு குஹானந்த அனுபூதி வாரிதியில் மூழ்குவோம்.
கார்த்திகை மாதத்தில் தீபங்கள் ஏற்று வதில் மூன்று வகைகள் உண்டு என்று
தர்ம சாஸ்தி ரம் கூறுகிறது. அவை, வீட்டு விளக்கு, குமா ராலய தீபம், சர்வாலய
தீபம் என்பனவாகும். வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் உள்ள பகுதி களிலும்
விளக்கு ஏற்றி வழிபடுதல் கார்த்திகை விளக்கீடு ஆகும்.
முருகப் பெருமான் ஆலயங்களில், தீபம் ஏற்றி வழிபடுவதும் சிவாலயங்களில்
சொக்கப்பனை கொளுத்துவதையும் குமாராலய தீபம் என்பர். மற்றைய கோயில்களில்
தீபங்கள் ஏற்றிச் சொக்கப்பனை கொளுத்துதல் சர்வாலய தீபம் எனப்படும்.
பாரதத்தின் தென் பகுதியில், குறிப்பாக தமிழ்நாட்டில் இது மிகச் சிறப்பாக
அனுட்டிக்கப்படுகி ன்றது.
கார்த்திகை மாதம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதி காலை பரணி
தீபமும், மாலை மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகி ன்றமை வழமையான
நிகழ்வாகும்.
ஆடிப்பிறப்பினை பண்டிகையாக கொண்டாடும் மரபு ஈழத்துக்கேயுரியது. (ஆடிப்பெருக்கு தென் இந்தியாவில் பிரபலமானது.)
இன்றைய நாளில் (விசேடமாக இலங்கையில்) ஆடிக்கூழ் மற்றும் கொழுக்கட்டை போன்ற உணவு வகைகளை விசேடமாகச் செய்து குடும்ப விருந்தாக உண்டு மகிழப்படுகின்றது
ஆடிப்பிறப்பினை பண்டிகையாக கொண்டாடும் மரபு ஈழத்துக்கேயுரியது. (ஆடிப்பெருக்கு தென் இந்தியாவில் பிரபலமானது.) தமிழ் வருடத்தின் மத்திய மாதங்களில் ஒன்றான ஆடி முதலாம் நாள் இந்த ஆடிப்பிறப்பு கொண்டாடப்படுகின்றது. அதுவும், இலங்கையில் இந்துக்களால் தமிழ் நாட்காட்டியின் ஆடி மாத முதலாம் நாள் ஆடிப்பிறப்பு கொண்டாடப்படுகின்றது. முன்னோர்கள் சூரியனின் வட திசை மற்றும் தென் திசை நோக்கிய வருடத்தின் இருகாலப் பகுதியின் தொடர்புபடும் நாளை கணித்து ஆடிப் பிறப்பு நாளாகக் கொண்டாடி வருகின்றார்கள் இந்து சமயத்தில் இந்த நாள் தேவர்களுடன் தொடர்புபடுத்தி வழிபடப்படுகின்றது. அதாவது தட்சணாயண காலத்தின் தொடக்கதினம் (இன்று) ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலத்தில் கோடைகால வெப்பம், காண்டாவனம் உட்பட, தணிந்து குளிர்மை படிப்படியாகப் வளர்கின்றது. இக் காலத்திலேயே விதை விதைத்தல், மரங்கள் நடுதல் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன பனங்கட்டி, கருப்பணி மற்றும் தேங்காய் என்று வடக்கு- கிழக்கில் தமிழ்மக்கள் வாழும் பகுதிகளில் அதிகமாகக் கிடைக்கும் உணவு வகைகள் ஆதிக்கம் செலுத்தும் தனித்துவமான பண்டிகை.பனங்கட்டி, தேங்காய் துண்டுகள் கலந்த மாவின் சுவை சொட்டும் கூழ். சர்க்கரையின் (வெல்லம்) தித்திப்புடன் கொழுக்கட்டை இவையிரண்டும் ஈழத்தமிழர்களின் (சைவமக்களின்) வீடுகளில் ஆடிப்பிறப்பன்று தவறாது இடம்பிடிக்கும் உணவுகள். குறிப்பாக சிறுவர்கள் கூழ் குடிப்பது அதற்குள் மிதக்கும் தேங்காய் துண்டுகளின் ருசிக்காக.
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே! கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! இப்படி ஈழத்துகவி நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ஆடிப்பிறப்பு பற்றி பாடியிருக்கிறார். ஈழத்துக்கேயுரிய ‘ஆடிப்பிறப்பு’ தன்னுடைய கடைசிக்காலங்களில் இருக்கின்றது. தொலைக்காட்சிகளின் வருகையுடன் அளவுக்கு மீறியளவில் ஈழத்தமிழர்களிடையே (வட இந்தியர்களின்) தீபாவளி ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டது. ஆனால், ஈழத்தமிழர்களுக்கேயுரிய தனித்துவமான பண்டிகையான ஆடிப்பிறப்பு காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. இன்று ஆடிப்பிறப்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என்று தமிழ் பகுதிகளில் கோவில்களின் பூசைகளுடனும், ஓரிரு வீடுகளின் காய்ச்சப்படும் கூழுடனும் முடிந்து போகிறது. பும்பெயர்தவர்களில் பலருக்கு இன்று ஆடிப்பிறப்பு என்றே தெரியாது. இதுவெல்லாம் எம்முடைய தனித்துவ பாரம்பரியத்தை நாம் இலகுவில் எந்தவித குற்றவுணர்வுமின்றி மறக்கின்றோம் என்பதற்கு நல்லதொரு சான்று. இந்த ஆடிப்பிறப்பின் சிறப்பினை ஈழத்தின் சிறப்புக்குரிய கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்கள் இப்படிப் பாடுகின்றார்.
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே! கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல் பச்சை அரிசி இடித்துத் தெள்ளி, வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து, வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரில் சக்கரையுங்கலந்து, தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு. வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி வெல்லக் கலவையை உள்ளே இட்டு பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே! பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி போட்டு மாவுண்டை பயறுமிட்டு மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள் மணக்க மணக்க வாயூறிடுமே குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே குத்து விளக்குக் கொளுத்தி வைத்து அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை ஆடிப் படைப்பும் படைப்போமே வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம் கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக் கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தந் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
15th of September 2016 is the 29th remembrance of Rasaiah Parthipan popularly known as Thileepan who started hunger strike on 15th of September 1987. The day is widely observed by Tamil people around the world.
Thileepan joined the Liberation Tigers of Tamil Eelam (LTTE) prior to the 1983 Black July anti-Tamil riots. Thileepan injured in the stomach in May 1987 during the Vadamarachchi Operation (Operation Liberation), he became the LTTE’s political leader for Jaffna peninsula.
As hostilities increased in northern Sri Lanka, the LTTE handed over a letter to the Indian High Commissioner on 13 September 1987 making five demands:
The release of all political prisoners held under the Prevention of Terrorism Act emergency regulations.
Cessation of Sinhalese colonisation of Tamil areas under the guise of “rehabilitation”.
Cessation of all “rehabilitation” activities until the establishment of the Interim Administrative Council.
Cessation of construction of police stations the Northern and Eastern provinces.
Disarmament of Home Guards and withdrawal of the army/police from schools and colleges.
The demands were aimed at the Indians rather than the Sri Lankan government because the LTTE believed that Indians could force the Sri Lankans to comply. The LTTE gave the Indians 24 hours to respond but no response, or even an acknowledgement, was received.
Determined to make the Indians meet the demands, Thileepan began a hunger strike on 15 September 1987 in front of Nallur Kandaswamy Temple.
Thileepan gave speeches which were broadcast on Nidharshanam, the LTTE’s TV stations. On 22 September 1987 Indian High Commissioner J. N. Dixit arrived at Palaly Airport and was met by LTTE leader V. Prabhakaran who wanted Dixit to go and see Thileepan. Dixit wanted a written guarantee from Prabhakaran that Thileepan would end his hunger strike if Dixit met him but Prabhakaran couldn’t give the guarantee. As his condition deteriorated, Thileepan stopped giving speeches.
After refusing food or water for 12 days, Thileepan died on 26 September 1987. After a “martyr’s funeral” in Jaffna, Thileepan’s body was handed over to the University of Jaffna’s medical faculty.
The nine-day festival of Navrathri, or Navarathri, in Hindu religion dedicated to the nine manifestations of Goddess Durga. Navratri 2011 dates are from October 9 Sharadiya Navratri begins on the first day of the bright half of Ashvin or Ashwayuja [September-October] as per traditional Hindu calendar. Navrathri is also dedicated to the worship of Goddes.
`Navarathri" is a major Hindu festival, which is celebrated during`Dussehra` or `Navarathri` throughout India, especially in Southern India. This is a major festival of South India, which is celebrated for 10 days during September or October month.
Navaratri is a festival that lasts nine days and nine nights. The word “Navaratri” actually means nine [Nava] nights [ratri]. This is celebrated in different styles throughout India. Navaratri occurs during the first 9 days of the bright half of the month of Aashwayuja in the Indian calendar. Navarathiri Pooja is not a pooja that is done only for one day. It is done for 9 days. Nava means “nine”. Since, the pooja is done for 9 days, the pooja is so called as “Navarathiri” Pooja. This pooja is mainly done towards the Goddess – Shakthi and she is the main deity for this pooja. This 9 days of pooja is segregated into 3 parts and each parts contains 3 days of each. Therefore, in these 9 days, first 3 days of pooja is for Sri Durga Devi, the next 3 days, pooja needs to be done for Sri Lakshmi and the final 3 days for Sri Saraswathi. Further one more day the pooja is extended and on that particular day, we have to do pooja for all these 3 deities
The 9 Forms of The Mother Goddess
Nava – that also means ‘new’ – denotes ‘nine’ the number to which sages attach special significance. Hence, we have Nava-ratri [9 nights], Nava-patrika [9 leaves / herbs / plants], Nava-graha [9 planets], and Nava-Durga [9 appelletions].
s Saraswati and Goddess Lakshmi.
Doll Arrangement- "Kolu"
Golu or Kolu, doll arrangement, is an essential part of Navrathri and Dussehra celebrations in Karnataka, Andhra Pradesh and Tamil Nadu. The Bommai Golus are proud possessions of a family and they are handed down through generations. Apart from the traditional Navrathri Bommai Kolu display, nowadays there is an emphasis on Golu themes with different ideas.
The Navrathri or Dussehra kolu is displayed on stairs created from wood. The number of steps depends on the availability of the dolls. The maximum number is nine – representing the nine days of Navratri. Usually, the steps erected are even numbers – 1, 3, 5, 7, 9 or 11.
Kolu – the royal court of Goddess Durga is created 3, 5, 7, 9 or 11 steps.
Navarathri Decorations
The most important dolls in the kolu arrangement are the Raja-rani or the marapaachi bommais. These are expensive dolls and a set of them is found in all traditional households. Another important idol is that of Goddess Saraswati. A Kalasham is also placed along with the Kolu. Marapachi Dolls are an indispensable part of Navaratri Bommai Kolu doll arrangements. Marapachi Bommai literally means wooden toys. Golu or Kolu is the display of dolls during Navratri in South India especially in Tamil Nadu, Marapachi Dolls are a pair of male and female dolls which forms the most important part of Navarathri Golu arrangements. They are sold as a couple – male and female. The dolls are mostly made of reddish wood. They are finely carved and are available in various sizes. During display, the wooden couple is beautifully adorned with colorful attires and jewellery.
Marapachi Dolls-A must in every Kolu
Marapachi dolls are a proud possession for many people and are handed down generations. There is also a tradition of parents gifting their married daughter Marapachi bommai so that she can start Navratri Kolu display in her house
There are no hard and fast rules for arranging the dolls. Nowadays, the arrangement depends on the availability of dolls. In most places, the entire nine steps will be filled with statues of various gods and goddesses in Hindu pantheon. For some, the Navratri Kolu is a simple arrangement of various deities in three steps.
*The topmost three steps are dedicated to various gods and goddesses. In some areas, people place a ‘Purna Kumbham’ on the topmost step.
*The next three steps – 4, 5 and 6 – are dedicated to Gurus, saints, religious personalities and other highly respected figures in the country and world.
*The seventh step is dedicated to various social activities and festivals. People depict marriages and important festivals in this step.
*Business, crafts and other economic activities are depicted in the eighth step. Creative women depict a buzzing market place and other activities.
*The ninth step is dedicated to dolls made of wood. Dolls of men, women, children, animals and birds are placed in this step.
During Bommai Kolu, the entire neighborhood, friends and relatives gather in a house and sing bhajans dedicated to Goddess Durga. Special sweets are prepared during the period.
On the Vijayadashami day [the tenth day], the dolls are taken out.
Kalasham/Kumbam
How to perform the rituals:
A Kalasham is prepared at home and the water is changed daily for nine days. The kalasham is placed on grains on raised platform or in the Puja room. Goddess Durga is worshipped during the first three days, Goddess Lakshmi for the next three days, and Goddess Saraswathi during the last three days. [Some people make clay figures of the Goddesses during the period].
Each day fresh flowers and fruits are offered to the Goddess. Arati is performed and bhajans are recited.
* Purna Kumbam or Kalasham is kept on a kolam in such a place that there is space behind to keep the Bommai Kolu. You can attach a face of Goddess to the Purna Kumbha and decorate the Kumbham with jewelry, turmeric, sandal paste, flowers etc.
* Those who do not keep Kolu, keep the Kalasham in the Pooja room.
* Betel leaves, Betel nuts, a coconut is placed in front of the Kalasham. Cooked rice or boiled and sweetened milk is kept as prasadam or neivedya in front of the Kalasha.
* This Kalasham is to be kept for next nine days – it symbolizes Goddess.
* A lamp is lit every evening and morning for nine days.
* Normal puja is performed. Other women are invited on any one of the evening.
* The first three days is dedicated to Goddess Durga.
* The next three days is dedicated to Goddess Lakshmi.
* The final three days is dedicated to Goddess Saraswathi.
* Fresh kolams are done on all nine days.
* Shlokas that are recited on nine days include Durga Ashtotaram, Devi Mahatmiyam, Shyamala Dhandakam, Lakshmi Sahasranama, Lakshmi Ashototaram, Lalitha Sahasranama, Saraswathi Stotram, Saraswathi Ashototaram.
* Sholakas are recited while performing the puja.
Sweets and neivedya prepared are shared with neighbors, relatives and friends The lamp is diffused after the puja daily.
On the Vijayadashami day [the tenth day], the dolls are taken out. after making them sleep.
"Navarathri Kolu` festival is celebrated in a very beautiful and colourful manner in all South Indian states. During this festival, a mini-exhibition of toys and dolls are set up in many Hindu homes. The origin of this unique festival is not known clearly but it is said that it existed at least for the past five hundred years i.e. from the days of the Vijayanagar kings of Hampi in Karnataka. The reference of the festival `Navarathri Kolu` is found in the inscriptions of these kings. The Tanjavur Maharaja Sarfoji`s Saraswathi Mahal Library old Marathi record mentions that dolls representing eighteen different castes were supplied at that time. This proves its antiquity. Even the royal families of the Tanjavur and Pudukkottai kingdoms of Tamil Nadu used to celebrate the `Navaratri Kolu` festival in a very grand manner.
The most surprising fact is that the `Navarahtri Kolu` festival is not confined to India only, it is also celebrated in many other Asian countries, mainly in Sri Lanka and Japan. In Japan, the `Navarathri Kolu` is known as `Hina Masturi`. During this festival they display beautiful Japanese dolls and miniature tableware in rows, exactly like the kolu in India. Whether it is in India or in any other country, `Navaratri Kolu` is mainly a ladies festival.
Kolu Bommai
More on Bommai Kolu.
“Bommai” is the word for dolls and “Kolu” means displaying.The number of tiers or steps are usually in odd numbers : one, three and five, seven – going up to nine, if space permitted.
The idea here is to capture visual themes along a mythological thread – using Gods and Goddesses from the Epics and Puranas. Navratri represents those nine nights when Goddess Durga fought the evil forces of Asuras, and defeated them on the tenth day – celebrated as Vijaya Dasami. Vijaya Dasami is also the day Lord Rama won his battle against demon king, Ravana.
The nine-day event sees a lot of neighbourhood togetherness. Women go visiting and are offered haldi-kumkum with betel leaves and fruits. Another interesting way a community shares in the good times.
The most popular Chettiar Bommai
The preparation for the `Navarathri Kolu` festival starts months in advance. The `Kolubommai` or `kolu` dolls are tenderly wrapped in cotton rags, which are generally kept carefully in huge wooden trunks. So, during the preparation, the dolls are taken out with care, dusted, mended and given a fresh coat of paint if needed. Each `Navarathri Kolu` festival must have at least few new dolls. The creative housewives are given the responsibility to make new dolls every year. The new dolls replace the old worn-out ones and they are sold and purchased on the eve of the festival.
Dolls on Display in the busy Streets
Shopkeepers selling Dolls for "Kolu"
Wedding Set on Display - Dolls made of Mud/Clay
The scene of rows of tiny shops selling kolu dolls on the roadside pavements is very common during the festival. These dolls are imported mainly from the major doll making centres such as Madurai, Tanjavur and Banrutti [Panruti] in Tamil Nadu. It is high time of business for these shopkeepers when women and children come to them. Earlier, as many people used to live in joint families, the houses were big so they celebration of `Navaratri Kolu` festival used to be very grand and elaborate. A whole room was used only for this festival. The dolls were displayed on the kolupadis or kolu steps made of wood and covered with a thick cloth, milk white or blood red in colour. The number of steps had to be an odd number like three, five, seven or nine. The more the number of steps, the more is the joy.
Thanjavur-Thalayatti Bommai
Traditional Big Dolls
Religious Set of Dolls-Ramar Set
The Dasavatharam Set of Dolls
The dolls used in the `Navarathri Kolu` festival are mostly huge mud icons of various gods and goddesses painted in bright colours. The dolls were made of rosewood, sandalwood and even by ivory in the rich families. A Ramayana set, a Dashavatara set, a set of musicians playing different instruments can be seen in almost all Kolus. The other things which can be noticed include the pot-bellied Chettiar and his equally fat wife, both smiling with their mouth wide open and in this the children often tries to feed the Chettiar by throwing grains of rice into his cave-like mouth.
Grand Kolu exhibitions
But as the time has changed, few of the rituals of the `Navarathri Kolu` festival has also changed. Families have become smaller and neutral and the western affect has influenced the Kolu festival also. The big houses have turned into two or three bedroom flats and the modern workingwomen can hardly offer much time in preparing the dolls. Those who inherited it from their mothers, grandmothers or great grandmothers have placed them in the glass boxes and decorated their living rooms with these dolls.
But, luckily, few of the South Indian families in Indian and even in foreign countries have kept this age-old traditional festival alive. Few of the corporate houses also sponsor some local clubs and associations to organise kolu competitions during the Navaratri. Attractive prizes are also kept for the best kolu dolls.
Now, the present day `Navarathri Kolu` festival is just a miniature replica of the kolus of the olden days. There are many innovations and substitution can be seen in the Kolus of present day. As the earlier wooden Kolupadi have vanished, the iron Kolupadis are used now, which are available in few selected furniture shops. These Kolupadis are used as bookshelves after the `Navaratri Kolu`. Some other creative people also make kolu steps out of big boxes and outsized dictionaries. The white and red cloth covers of the steps are replaced with plastic sheets or paper. Even the dolls of gods and goddesses are also replaced by the dolls adorned with the traditional costumes of the different states of India and the different countries of the world. Most of the NRI families use the dolls of the airhostess. Other three popular dolls include the dolls representing the postman with his kakhi uniform and mailbag, the doctor with his stethoscope and the shopkeeper with his wares.
With the coming of technology, the designer Kolus are also made during the `Navarathri Kolu` festival. Apart from the dolls, these kolus also exhibit colourful books including pop-up books and bath books, stamps, coins, medals, paintings, charts, children`s toys and games. The Kolu room is also decorated with the help of computer graphics. Even the floor decoration process has seen many new innovations like in place of the village scenes and temples; the events from the not-too-distant past are made as the theme. For example, the general elections, the Kargil war and the Olympic Games are presented through various models and figures and with the use of thermocol and cotton.
"Thematic Kolu" -Innovative Scenes from the Ramayana
The celebration with a thematic Kolu during Navaratri is a new development regarding this festival. In this type of Kolu, the entire kolu, both on the steps and on the floor, revolves around a particular theme. During 1997, the Kolus were prepared imitating the freedom struggle to celebrate the golden jubilee of the independence of the country.
Now, in this era, people join together and make a kolu with others in a common place; generally their workplace or it may be in any community hall or departmental store. These promote the team spirit and reflect the collective talent and imagination of the community.
The most significant part of Navarathri besides setting up of "Golu", Navarathri is never complete without the different kinds of sundal made each evening.
Right from con-ceptualising to arranging the dolls by giving attention to minute details and involving the whole family, is what Navaratri is all about for some people who want go an extra mile.
Goddess Saraswathi--Durga--Lakshmi
Navrathri Celebrations-"Garba Dance"
Navratri, meaning 'nine nights', is one of the most popular and widely celebrated Hindu festivals in many parts of India. Gujarat, however, is the only state that erupts into a nine-night dance festival, perhaps the longest in the world. Each night, all over the state, villages and cities alike, people gather in open spaces to celebrate feminine divinity, referred to as Shakti.
The Folk Dance joined by the Dandiya
The dance form known as ras garba [also joined sometimes by dandiya, which uses small wooden sticks], comes from Lord Krishna's worship rather than Goddess worship, from the Gop culture of Saurashtra and Kutch. Stories of relationships between Krishna and the Gopis, and their emotions, also often make their way into the ras garba music.
The children enjoy this Navarathri Kolu` festival the most as it becomes like a nine-day crash course on hard work, discipline and courtesy. They work with joy and keep the kolu room clean and neat throughout the festival. They eagerly invite and welcome the guests and show them the Kolu and the models prepared by them.
Navarathri Gifts
Arranging Navrathri Kolu is also an event in itself it means inviting neighbors, friends and other relatives to visit your home and view the Kolu decorated. Pleasantries and small gifts are exchanged amongst women generally women exchange coconuts, cloths and sweets amongst themselves. Sumangali [married] women also exchange bags containing a small mirror, turmeric, comb, beetle leaves with beetal nut.